திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய டிராகன் திரைப்படம் தற்போது OTTயிலும் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் மொத்த வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா??
தமிழ் சினிமாவில் கோமாளி திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனரும் நடிகருமான பிரதிப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது..
இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார்.. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் இப்படத்தை தயாரித்துள்ளது..
அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஸ்கின், கவுதம் மேனன் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.Youtube பிரபலமான விஜி சித்து மற்றும் ஹர்ஷத் கான் நடித்துள்ளனர்..
வசூல் வேட்டையிலும் விமர்சன ரீதியாகவும் பல நல்ல கமெண்ட்களை பெற்ற வருகிறது.
திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில் 50 கோடிக்கும் பக்கமாக வசூல் வேட்டை செய்துள்ள வளர்ந்து வரும் ஒரு நடிகரின் படம் என்றால் அது இதுதான்.
மேலும் இந்த திரைப்படம் 100 கோடிக்கு வசூல் வேட்டை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது..