நடிகர் அஜித்தின் வீரம் திரைப்படத்தில் நடித்த சிறுமியா இவங்க.. இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க!!
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் நடித்த வீரம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுமியின் தற்போதைய புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது..
வீரம் படத்தில் மட்டுமல்ல அரண்மனை, காக்கி சட்டை, சர்க்கார் போன்ற படங்களிலும் படங்களிலும் நடித்து பிரபலமான சிறுமி..
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கும் நடிகை யுவினா..
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவரின் தற்போதைய புகைப்படங்கள்!!

0 Comments