Labels

தேசிய விருது வாங்கிய திரைப்படத்தில் சிறுவனாக நடித்த இவர் யாரென தெரிகிறதா? ...!

kaka muttai actor j vignesh
 

தமிழில் குறைந்த பட்ஜெட்டில் ஒரு வழி தேசிய விருதுகளை அள்ளிக் கொடுத்த திரைப்படத்தில் நடித்த நடிகர் தான் இவர்.

குப்பத்தில் வாழும் சிறுவர்களுக்கு ஏற்படும் ஆசையை தீர்ப்பதற்காக அவர்கள் செய்யும் முயற்சிகள் தான் அந்த திரைப்படத்தின் கதை கருவாக அமைந்தது.

அது வேறு எந்த திரைப்படமும் அல்ல அது காக்கா முட்டை என்ற திரைப்படம் தான்.

அதில் மூத்த மகனாக -


பெரிய காக்கா முட்டை  ஆகஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு நடித்தவர் தான் இந்த புகைப்படத்தில் இருப்பது. இவருடைய உண்மையான பெயர் ஜே. விக்னேஷ் .