நடிகர் விஜயகாந்த் உடன் ஆடி ஓடி பாடிய இந்த புகழ்பெற்ற நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? ? 80ஸ் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை ஒருவர் என்றால் அது நடிகை ராதா அவர்கள்தான்.
ரஜினி கமல் விஜயகாந்த் என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து இளைஞர்களை தன்வசம் எழுத்தவர் நடிகை ராதா அவர்கள்.
குறிப்பாக விஜயகாந்த் அவர்களுடன் நடித்த படம் ஒன்றில், திமிர் பிடித்த பணக்காரன் நடிகராக நடித்திருப்பார்..radha insurance for health
அந்த திரைப்படத்தில் அழகாக மிகவும் ஒல்லியாக இருந்த அந்த ராதா அவர்கள் தற்பொழுது உடம்பு பூசினார் போல உப்பி போய் தன்னுடைய அழகு எல்லாம் மறைந்து அந்த கால ரசிகர்களை கவலையில் ஆழ்த்தும் வண்ணம் குண்டாக காட்சியளிக்கிறார்.
அந்த புகைப்படத்தை பார்த்த 90ஸ் 80ஸ் கிட்ஸ் கள்,, இது ராதா தானா என அல்லது புலம்பி வருகின்றனர்..