எல்லாம் எல்லை மீறிடுச்சு. இந்த நேரத்துல பேசலான்ன எப்படி?

எல்லாம் நல்ல மீறிப் போயிடுச்சு. இதுக்கு மேலயும் பேசலனா எப்படி..

gvprakash
நான் ஒரு நடிகை. எனக்குன்னு. சில கட்டுப்பாடுகள் உண்டு சமீபத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைத்து வைத்து பேசிக் கொண்டே இருந்தார்கள் சமூக வலைதளத்தில் ட்ரோல்கள் பறந்தது.
மியூசிக் டைரக்டர் ஜிவி பிரகாஷ் அண்ணா அவர்கள் மனைவியும் விவாகரத்து செய்வதற்கு நான் தான் காரணம் என்று வதந்திகளை பரப்பி கொண்டு வந்தார்கள்.

இது சாதாரண விஷயம் தான் என்று ஆரம்பத்தில் இருந்து விட்டேன். குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் என்னுடைய பெயருக்கு கலங்கும் போது விளைவிக்கும் வகையில் தொடர்ந்து என் மீது மோசமான விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்தனர்.

அதனால்தான் இந்த நேரத்தில் நான் பேச வேண்டியதாக இருக்கிறது. குறிப்பாக திருமணமான ஆண்களுடன் நான் டேட்டிங் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஜிவி பிரகாஷ் சைந்தவியின் தனிப்பட்ட குடும்பத்தில் என்னுடைய பெயரை தேவையில்லாமல் இருந்து விட்டிருக்கிறார்கள்.

நான் ஒரு சுதந்திரமான பெண் என்னை எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன் இதுபோன்ற வதந்திகளால் நான் வருத்தப்பட போவதில்லை என்றாலும் அளவுக்கு மீறியதால் இதற்கு நான் மறுப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை.


Post a Comment

0 Comments