திரிஷா ன்னா விஜய் அண்ணாவுக்கு அவ்வளவு பிடிக்குமா? வெளியான புதிய தகவல் !

 


டிகர் விஜய் தற்பொழுது இந்திய அளவில் உட்ச நட்சத்திரமாக இருப்பவர். தற்போதைய "தமிழ்" சூப்பர் ஸ்டாரும் கூட . 

இவர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவருடைய பட வசூல் பொறுத்தவரையில் படம் வெளியான நாளிலிருந்து   ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குள் படத்திற்கு போட்ட பணத்தை விட பல மடங்கு இலாபத்தை பெற்றுத் தரக்கூடிய வகையில் அமையும்.அந்தளவிற்கு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள #விஜய் க்கு பிடித்த சில நண்பர்கள் உள்ளனர். குறிப்பாகநடிகைகளில் அந்தக் காலம் முதல் இன்று வரை விஜய்க்கு ஒரு பொருத்தமான நடிகை என்றால் அது திரிசா தான். 


இந்த ஜோடி கூட்டணி சில வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது. அதில் குறிப்பாக கில்லி திரைப்படம் தமிழக ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டு, பல நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனையை எட்டியது.

இந்நிலையில் விஜய்க்கு மிகவும்நெருக்கமான நட்பு வட்டாரங்களில் நடிகைகளை பொறுத்தவரை திரிஷா முதல் இடத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 

சினிம மட்டமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் இவர்களது நட்பு, நடப்பு விஜய்ன்புதிய திரைப்படம் வரை தொடர்கிறது. அந்தளவிற்கு ஆழமானது என்று அவரை அறிந்த நட்பு வட்டாரங்கள் இத்தகவல்களை தெரிவித்துள்ளது. 

Post a Comment

Previous Post Next Post