சன் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தவர் அஞ்சனா. பல்வேறு நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில் திரைப்பட நடிகர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் தொகுப்பாளினி வேலையிலிருந்து விலகியிருந்தார்.
குழந்தை பெற்ற பிறகு மீண்டும் தொகுப்பாளியாக தனது பணியை தொடர்ந்த அஞ்சனா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொ டை தெரிய வெளியிட்ட அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் அஞ்சனா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக காணப்படுகிறார்.