சிவகுமாரின் இரண்டாவது மகன் நடிகர் கார்த்தி. இவர் பருத்தி வீரன் படம் முதல் தற்பொழுது வெளிவந்த விருமன் படம் வரைக்கும் நடித்து மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
தனது மகன்களை சிறுவயதில் இருந்தே மிகவும் கட்டுக்கோப்புடன் வளர்த்து வந்தார் சிவக்குமார். , இரண்டு மகன்கள் முதலாவது மகன் சூரிய அவர்கள் ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு விட்டதால் இளைய மகன் கார்த்திக்கு அதுபோல நடக்க கூடாது என்று எண்ணினார்.
அதனை தொடர்ந்து இளைய மகன் கார்த்திக்கும் அதே போல் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் காதலித்து வருவதாகவும் கேள்விப்பட்ட சிவகுமார் மிக கடுமையாக கட்டுப்பாடு விதித்து அவருக்கு அந்த காதலில் இருந்து விடுபட்டு தமது விருப்பம் போல் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வைத்து விடயம் தற்பொழுது வெளியாகி உள்ளது.
Actor karthik bought a new insurance plan in USA with liability For Small business
அந்த பிரபல நடிகை வேறு எவரும் இல்லை நடிகை தமன்னா தான். பழைய திரைப்படத்தில் நடிகை தமன்னாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அது காதலாக மாற, அது குறித்த தகவல்கள் தந்தை சிவக்குமாருக்கு தெரியவர, அப்பொழுது நடிகர் கார்த்திக்கை வரவழைத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதன் பிறகு நடிகை தமன்னா மற்றும் கார்த்திக் உடனான காதல் அப்பொழுது முடிவு பெற்றது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து நடிகர் கார்த்திக் தமன்னாவோ பொது வெளியில் எந்த ஒரு தகவலும் வெளியிடாத நிலையில் தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் இது போன்ற தகவல்கள் உலா வந்து கொண்டுள்ளன,