தமிழ் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள திரை துறையில் நடிகர்கள் மற்றும் நடிகர்களுக்கு இடையே ஆனா உறவு என்பது பெரும்பாலான நடிகர்களின் வாழ்வில் அவைகள்சட்டத்திற்கு எதிரானதாகவும், குடும்பத்திற்கு பிரச்சினைகளை உருவாக்க கூடியதாகவும் தான் இருந்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அளவுக்கு அதிகமானவை. முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு இடையேயான தொடர்புகளை
கொச்சைப்படுத்துவதும், தொடர்பில்லாத செய்திகளை பரப்பி சர்ச்சைக்கு உள்ளாக்குவதும் நடந்து வருவது இயல்பாகவே உள்ளது.தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆக விரைவில் ஆகப்போகும் நடிகர் விஜய் அவர்களுடன் நடிகை திரிஷா ஜோடி சேர்ந்த ஊர் சுற்றுவதாக ஊடகங்களில் செய்திகள் தவறாக சித்தரிக்கப்பட்டு வெளிவந்த வண்ணம் உள்ளது.
விஜய் சமீபத்தில் நடித்து முடித்த லியோ பட படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்ற பொழுது, அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் விஜய் மற்றும் திரிஷா இருந்த புகைப்படம் ஒன்று வெளியாகிய இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
இதனால் அவர்கள் இடையே உள்ள நட்பை கொச்சைப்படுத்துவதுமாக இருவருக்கும் மறைமுகமான காதல் உள்ளது என்று, இதனால் விஜய் குடும்பத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது என்றும் தகவல்கள் போலியாக சித்தரிக்கப்பட்டு வெளியாகி இருந்தன.
இது குறித்து படக் குழுவினர், படப்பிடிப்பின் போது அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளில் திரிஷா மற்றும் விஜய் ஆகியோர் செல்லும் பொழுது பதிந்துள்ளதாகவும், அதற்கு விளக்கம் அளித்தனர்.
14 ஆண்டுகளுக்கு முன்பாக விஜய் மற்றும் திரிஷா அவர்கள் இணைந்து கில்லி உட்பட ஒரு சில திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பதை குறிப்பிடத்தக்கது.