பழைய நடிகைகள் தங்களுடைய அனுபவங்களை பேட்டிகளின் மூலம் கூறும் பொழுது 2கே கிட்ஸ்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் 80ஸ் நடிகையான ரேவதி அவர்கள் தன்னுடைய அனுபவங்களை பிரபல தனியார் யூடியூப் சேனல்
ஒன்றுக்கு பகிர்ந்து கொள்வது பல்வேறு சுவராசிய விஷயங்கள் வெளியாகி உள்ளன.முதல் படம் அவருக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. வெற்றி கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருந்தார் ரேவதிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன.
தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் நடித்த வந்த ரேவதி, சமீபத்திய பேட்டியில் மண்வாசனை படத்தின் போது பாண்டியன் அவர்கள் தன்னை ும் காட்சி படமாக்கப்பட்டதாகவும், அதில் ரேவதியை சரியாக அடிக்காததால் பல தேக்குகள் எடுத்ததாகவும் கூறினார்.
ஒரு கட்டத்தில் டைரக்டர் மற்றும் நடிகை ரேவதி இருவரும் கோபமடைந்து இப்பொழுது அடிக்கிறாயா இல்லையா என்று கேட்டிருக்கின்றனர்.
அண்ணலையில் பாண்டியன் திடீர்னு ரேவதியின் கன்னத்தில் நடித்த பொழுது உண்மையாகவே பலத்த அடிபட்டு, கன்னம் சிவந்து போய்விட்டதாக தெரிவித்தார்.
இப்பொழுது கூட அந்த காட்சியை பார்க்கும் பொழுது ஐந்து விரல்கள் பதிந்த கண்ணம் நீங்கள் பார்க்கலாம் என்று அவர் கூறிய போது பேட்டி கண்டவர் உடனடியாக சிரித்தார்.
அந்த காலத்தில் அந்த அளவு ஈடுபட்டுடன் திரைப்படங்களை எடுத்தனர் என்பது அவரது பேட்டின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.