பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் அம்மா நடிகையாக நடித்து இருப்பவர் நடிகை சுதா. முன்னணி கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்து வந்த சுதா அவர்களின் வாழ்க்கை தற்பொழுது மிகப் பரிதாபகரமானதாக மாறி உள்ளது.இவர் தமிழ் சினிமாவில் வேதாளம் குரு சிஷ்யன், செவன் ஜி ரெயின்போ காலனி முதலான பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி கதாநாயகர்களுக்கு அம்மாவாக சிறப்பாக நடித்து வந்த சுதா அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஏமாற்றம் நடந்தேறி உள்ளது.
தன்னுடைய தந்தையின் மருத்துவ செலவிற்காக செலவிட்ட பணம் சில கோடிகளை ஏற்றி விட்டதாகவும் எதனால் தான் கடனாளியாக விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய ஒரே மகன் தன்னை விட்டு தற்பொழுது வெளிநாட்டு மங்கையை ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கு செட்டில் ஆகிவிட்டதாகவும், தன்னை நெருக்கடியாக விட்டு சென்று விட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தான் வாழ்ந்த காலத்தில் அனைவரும் தன்னை சுற்றி இருந்ததாகவும், தனக்கு பிரச்சனை ஏற்பட்ட போது யாரும் உதவ முன் வரவில்லை என்றும் அவர் கண்ணீர் மல்க வேட்டியில் தெரிவித்துள்ளார்.
சினிமாவைப் பொறுத்தவரை சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கும் வரையில் தன்னுடன் அனைவரும் இருந்ததாகவும், தன்னுடைய செலவில் உறவினர்கள் மற்றும் குடும்ப நபர்களுக்கு அனைத்தையும் செய்து வந்ததாகவும், அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில், அப்பாவின் உடல் நல கோளாறு மற்றும் மகன் வெளியே சென்ற பிரச்சனையை போன்றவற்றால் தற்பொழுது மிகப்பெரிய கடன் புரட்சியில் சிக்கி உள்ளதாகவும்,
தொடர்ந்து நடித்து வருவது மூலம் அந்த பிரச்சினைகளில் இருந்து வெளியேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.