பாலிவுட் ரேஞ்சுக்கு தன்னை மாற்றிக் கொண்ட கோலிவுட் சோடா பட நடிகை..! அந்த பொண்ணு தான் இதுவா...! ரசிகர்கள் சந்தேகம்..!

kolisoda nadigai marriage

 கோலி சோடா படத்தில் நடித்த திரைப்பட நடிகை தற்பொழுது பாலிவுட் நடிகை போன்ற தோற்றத்திற்கு மாறி உள்ளது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...

அந்தப் புகைப்படங்களை பார்த்து, அழகில் ஐஸ்வர்யா ராய் மிஞ்சி விடுவார் போல இருக்கிறது என்று ரசிகர்கள் அந்த புகைப்படங்களை பார்த்து கருத்திட்டு வருகின்றனர்.

படிக்கும் பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்லும் பொழுது அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை குறித்து விளக்கம் படமாக கோலிசோடா திரைப்படம் அமைந்திருந்தது.

இப்படத்தில் நடித்த நடிகை சாந்தினி தற்பொழுது பெரியதாக வளர்ந்து ஒரு பாலிவுட் நடிகை போல காட்சி அளிக்கிறார்.

திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்த சாந்தினி அது?  என்று ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து போய் உள்ளனர்.

கோலிசோடா திரைப்படத்தில் நடித்து அதன் மூலம் சாந்தினி சினிமா விருது ஒன்றிணைவோம் பெற்றுள்ளார். 

இதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்துள்ள சாந்தினி, 10 எண்றதுக்குள்ள என்ற திரைப்படத்தில் விக்ரம் நடிகருக்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு பிறகு சாந்தினி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கோலிசோடாவில் நடித்த பெண்ணா இது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

திருமண வாழ்க்கையில் இருக்கும் அவருடைய புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்று வைரல் ஆகி வருகிறது.