தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்து, அதிகபட்ச ரசிகர்களையே அப்பொழுது வரவு வைத்துக் கொண்டவர் நடிகை ரம்பா அவர்கள்.
விஜய் அஜித் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்த அவர், அந்த காலத்திலேயே தன்னுடைய தொடை அழகிற்காக இன்சூரன்ஸ் செய்து லட்சக்கணக்கில் பணம் செலவழித்தவர்.
தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு என பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த ரம்பா, இஞ்சி மற்றும் ஆங்கில மொழி களையும் விட்டு வைக்கவில்லை.
கிடைக்கிற வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி தேவையான அளவு பணம் சம்பாதித்த பிறகு, சினிமாவில் மார்க்கெட் குறைந்த பிறகு திருமண வாழ்வை மேற்கொண்டார்.
திருமண வாழ்வில் தொடர்ந்து தன்னுடைய வருமானத்தை பெருக்கிட தனக்கென ஒரு தனி தொழிற்சாலையை அமைத்துக் கொண்டார்.
அந்த தொழிலில் தான் சினிமாவில் சம்பாதித்து விட தற்பொழுது அதிக வருமானம் வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழருக்கு தேவையான பொருட்களை உருவாக்கும் அந்த தொழிற்சாலை தற்பொழுது கட்டி நிர்வகித்து வருகிறார்.
ரம்பாவிற்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் இது போன்ற தொழில்களில் மூலம் கிடைக்கும் வருமானம் தனக்கு போதுமானதாகவும் எதிர்காலத் தேவைக்கு சரியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் பெரும்பாலும் ஏதேனும் ஒரு தொழில் அந்த பணத்தை முதலீடு செய்து பணத்தை அதிகமாக சம்பாதிக்க வழிவகைகளை தேடிக்கொள்ள.
அந்த வகையில் நடிகை ரம்பாவும் தன்னுடைய எதிர்காலம் கருதி தொடங்கிய தொழிற்சாலை தற்பொழுது நல்ல முறையில் எங்கு வருவதாகவும், தேவையான வருமானம் ஏற்றிட அது உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.