ரஷ்மிகா மந்தானா தமிழ் திரை உலகில் தற்பொழுது தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக மாறிவிட்டவர். தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து வரும் ராஸ்மீகம் வந்தானா சமீபத்தில் விஜய்யுடன் நடித்த திரைப்படம் பயங்கர ஹிட் அடித்தது.
தமிழ் தெலுங்கு மலையாளம் என இந்திய மொழிகளில் நடித்து வரும் ராஸ்மிகா மந்தானா, தற்பொழுது களைவசம் ஐந்து திரைப்படங்களை வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்பொழுது தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவரும் ரஷ்மிகா மந்தானா தற்போதைக்கு திருமணம் செய்து கொள்வதில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவருடன் அவருடைய ஆண் நண்பர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணைய வெளியில் வெளியாகி புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
புகைப்படத்தில் உள்ளவர் தான் ரஸ்மீகம் அண்ணாவின் காதலர் என்றும் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது, தற்கொலைக்கு திருமணம் ஏதுமில்லை என்றும் அவர் ஒரு நல்ல நண்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கோலிவுட் வட்டாரத்தில், நிரந்தர நண்பர் அவர்தான் என்றும் எதிர் காலத்தில் அவரை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.