அச்சு அசல் தேவதர்ஷினி போலவே இருக்கும் அவரது மகள்..! சினிமா நடிகையாக விரைவில்..! வெளியான புதிய தகவல்கள்..!

deva darshni latest loan money

தேவதர்ஷினி சின்னத்திரை நட்சத்திரமாக உயர்ந்தவர். ஆரம்ப கட்டத்தில் தொலைக்காட்சியில் நடித்து வந்தவர், அதன் பிறகு பெரிய திரையில் நடிக்க தொடங்கினார்.

துவக்கத்தில் காமெடியாக நடித்து வந்த அவர் தற்பொழுது பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தும் வந்தார்.. 

நகைச்சுவையாக நடித்து மக்களை கவர்ந்து வந்த அவர், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கினார்.

கதாநாயகியாக நடிக்க வேண்டிய அம்சம் கொண்ட தேவதர்ஷினிக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் அக்கா அம்மா தங்கை என பல்வேறு வேடங்களில் நடித்து வந்தார்.

தற்பொழுது இணையத்தில் அவருடைய மகளுடன் கூடிய புகைப்படம் ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவுக்கு இணை மற்றும் ஒரு புதிய ஹீரோயின் கிடைத்து விட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

பார்ப்பதற்கு அர்த்த வாசல் அவரது அம்மாவை போலவே இருப்பதாக அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் திரைப்படங்களில் நடிப்பாரா என்ற கேள்விக்கு, தேவதர்ஷினி அவர்கள் அது போன்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

எப்பொழுது தேவதர் சிங் மகள் திரைப்படங்களில் நடிப்பார் என்ற இயக்கத்துடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.