லோகேஷ் கனகராஜ் இயக்கி போட்ட திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படத்தில் கமல் மற்றும் பிரபல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்து திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டனர்.
குறிப்பாக லோகேஷ் கனக ராசியின் டைரக்சன் அந்த அளவுக்கு தரமானதாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலகநாயகன் கமல் அவர்கள் நடித்து வெளியான திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை அடைந்ததை அடுத்து அவர் பெரும் மகிழ்ச்சி கொண்டார்.
முன்னதாக அவருடைய திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும்படி ஓடாததால், அரசியல் பிரவேசத்தில் ஈடுபட்ட உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொடர்ந்து அரசியல் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் கூட்டணியில் உருவான விக்ரம் திரைப்படம் மீண்டும் அவரை உற்சாகம் கொள்ள செய்தது.
விக்ரம் வேற்றுக்குப் பிறகு இந்தியன் 2 மற்றும் ஒரு சில திரைப்படங்களில் மீண்டும் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசனுக்கு ஒரு திருப்புமுனை கொடுத்தவர் டைரக்டர் கனகராஜ் என்றால் மிகை ஆகாது.
இத்தகைய இயக்குனர் சமீப காலமாக ஒரு பிரபல நடிகையின் மீது தீராத காதல் கொண்டிருப்பதாக தகவல்கள் பரவிக் கொண்டிருந்தன. இது பற்றி அவர் தெரிவிக்கையில் அவர் வேறு யாரும் அல்ல நடிகை திரிஷா தான் என்று அவரை விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குவதற்கு முன்பாகவே கல்லூரி காலங்களில் இருந்து நடிகை திரிஷாவின் தீவிர ரசிகர் என்றும், அவரை நேரில் பார்த்து விட முடியாதா என்ற ஒரு ஏக்கம் இருந்ததாகவும், கல்லூரி காலத்தில் அவரை தீவிரமாக அவர் காதலித்ததாகவும் ஒருதலைப் பட்சமாக இன்று தெரிவித்துள்ளார்.
இன்று அதே நடிகையுடன் திரைப்படங்களை ப்பு இயக்கம் அளவிற்கு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய தகுதியை வளர்த்துக்கொண்டு, தான் விருப்பப்பட்ட நடிகைகளுடன் விரும்பி காலத்தைக் கழிக்கும் வகையில் தற்பொழுது நிலை மாறுபட்டுள்ளது என்று அவர் ஒரு பேட்டியில்தெரிவித்துள்ளார்.