தமிழ்நாட்டில் பிறந்து உலகெங்கிலும் புகழ்பெற்ற இசை புயல் ஏ ஆர் ரகுமான் தற்போது வரை தமிழ் படங்கள் மட்டுமல்லாது உலக மொழிகள் அனைத்திலும் இசை அமைத்து இசைப்புயல் என்ற பட்டத்தை பெற்றவர்.
சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்திற்கு சேமித்து மாபெரும் வெற்றி கொண்டாட்டத்தை சந்தித்தவர்.
தொடர்ந்து இசையில் சாதனை புரிந்து வரும் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு தற்பொழுது 40 வயதிற்கு மேல் ஆகிவிட்டது.
சமீபத்தில் அவருடைய மகள் புகைப்படம் இன்ஸ்டாகில் வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஒரு மிகச்சிறந்த இளம் நடிகையைப் போல அவர் இருப்பதாக அதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.