நித்யா மேனனுக்கு விரைவில் திருமணமா !! உண்மையா ? பொய்யா ? என்று தெரியாமல் குழப்பத்தில் ரசிகர்கள்..
தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருபவர் நித்யா மேனன் அவர் திரைப்படத்துறையில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
180 என்ற படத்தின் மூலம் சித்தார்த்துடன் சேர்ந்து அறிமுகமானார்.
அடுத்து நம்ம தளபதி விஜய் உடன் நடித்த மெர்சல் படத்தின் மூலம் அதிக ரசிகர்களை மனதில் இடம் பெற்றார்.
கடந்த வருடம் நடிகர் தனுசுடன் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் அனைத்து குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மனதில் பெரும் இடம் மற்றும் வரவேற்பை பிடித்தார்.
நித்யா மேனன் அவர்களுக்கு திருமணம் நடைபெற போவதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது அதுவும் அவர் மலையாள முன்னணி நடிகர் ஒருவரை திருமணம் செய்வதாக செய்தி வந்துள்ளது ஆனால் அதனைப் பற்றி எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
0 Comments