விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்டமான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர்களின் லிஸ்ட் இதோ!!
விஜய் தொலைக்காட்சியின் ஒரு பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் ஆகும்.இந்நிகழ்ச்சியானது 2017ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வருடம் பிக் பாஸ் சீசன் 6 நடந்து வந்தது ஆனால் அந்த சீசன் பெருமளவு யாரிடமும் வரவேற்பை பெறவில்லை.
இதனால் பிக் பாஸ் சீசன் 7 குறைந்த அளவு போட்டியாளர்களே கலந்து கொள்வார்கள் என்றும் மேலும் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோக்கள் வெளியாகி வருகின்ற நிலையில் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் வீடு தற்போது இரண்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 ஆனது அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் தற்போது பிக் பாஸில் கலந்து கொள்ளப் போகும் நடிகர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
ஆனால் இது உறுதியானதா என்பதை பற்றி பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய பின்பு தெரிய வரும்.
அதிர்ச்சி தரக்கூடிய செய்தி எது என்றால் கோவையில் பிரபலமான பெண் பஸ் டிரைவர் ஷர்மிளா இதில் கலந்து கொள்ள போவதாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது.
போட்டியாளர்கள் லிஸ்ட்
கோவை பஸ் டிரைவர் ஷர்மிளா
நடிகர் அப்பாஸ்
நடிகை தர்ஷா குப்தா
நடிகை அம்மு அபிராமி
வி.ஜே ரக்சன்
ஜாக்லின்
காக்கா முட்டை விக்னேஷ்
ஸ்ரீதர் மாஸ்டர்
மாடல் ரவி குமார்
மாடல் நிலா
நடிகை ரச்சிதா கணவர் தினேஷ்
ரேகா நாயர்
சந்தோஷ் பிரதாப்
செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்
பப்லு
அகில்
சோனியா அகர்வால்
வி.ஜே. பார்வதி.
0 Comments