டப்பிங் ஆர்டிஸ்ட்கே டப்வ் கொடுக்கும் சுருதிஹாசனின் டப்பிங்க்கு அதிக பாராட்டுகள் கிடைக்கிறதாம்!!!
ஸ்ருதிஹாசன் அவர் தந்தை கமல்ஹாசனை போலவே பன்முகத் திறமை கொண்டவர் அவரது திறமையை இந்திய திரையுலகம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தது.
பல்வேறு திறமைகள் இருந்த போதிலும் அதிகம் பேசப்படாத நடிகைகள் பட்டியலில் இவரும் ஒருவராவார்.
அனைத்து குறைகளும் இந்த ஒரு படத்தின் மூலம் தீரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப்போது அவர் பிரபாஸ் உடன் ஜோடியாக நடித்த வரும் சணல் படத்தில் இந்த அனைத்து குறைகளும் நிவர்த்தியாகும் என்று பட குழு தெரிவித்துள்ளது.
பல வருடங்களாக நடித்து வந்தாலும் இவர் முன்னாடி நடிகைகளில் ஒரு கதாநாயகியாக இல்லை என்பது ஒரு வருந்ததக்க செய்தி.
0 Comments