யுவன் சங்கர் ராஜாவா அல்லது அனிருத்தா என்று குழம்பிப் போயிருக்கும் டாடா கவின்!! அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மக்களின் மனதை ஈர்த்த கவின். இத்தொடர் முடிந்த பின்பு படங்கள் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
அடுத்து இவர் கலந்து கொண்ட பிக் பாஸ் சீசனில் கவின் மற்றும் லாஸ்ட்லியாவை பற்றி பல்வேறு தவறான செய்திகள் பரப்பி வந்தன.
அடுத்ததாக இவர் நடித்த டாடா படத்தின் மூலம் பெரும் வெற்றியை ஈற்றி மற்றும் பெரும் ரசிகர்களின் பட்டாளத்தை பெற்றார்.
படத்தினை பல்வேறு பிரபலங்கள் பாராட்டினர்.
கடந்த இருபதாம் தேதி திருமணம் ஆன ஒரே வாரத்தில் தனது அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக கவின் தெரிவித்தார்.
கவின் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள புகைப்படங்களின் அடிப்படையில் இவர் அனிருத்துடன் சேர்ந்து முதலில் நடிப்பாரா அல்லது யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து விரைவில் நடைபெறும் என்று ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.
அதனால் கவின் ரசிகர்கள் மற்றும் திரையுலகம் அவரின் அடுத்த படத்தின் டைட்டிலை எதிர்நோக்கி உள்ளது.
0 Comments