சீரியல் முதல் சினிமா வரை அனைத்து நடிகைகளும் ஓணம் பண்டிகை போட்டோக்களை வெளியிட்டு வருகின்றன ..களைகட்டும் ஓணம் பண்டிகை
ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமாக மற்றும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது ஓணம் பண்டிகை ஆகும் .
இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ் பட நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் பல்வேறு தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.