பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனா இட்ட பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் . அது ஒரு கூட்டு குடும்ப கதையை அடிப்படையாகக் கொண்டது.
இந்த சீரியலின் நான்கு சகோதரர்களின் குடும்பங்களை பற்றி விவரிக்கிறது சில மாதங்களாக நான்கு அண்ணன் தம்பிகள் தனித்தனியாக பிரிந்து இருந்த நிலையில் தற்போது அனைவரும் ஒன்றாக இணைந்து அவர்களது புதிய வீட்டில் குடியேறி உள்ளனர்.
என்னவென்றால் அவர் இன்னொரு புதுமுக நடிகருடன் போட்டோ எடுத்து இவர் தான் இனி புதிய ஜீவா என்று தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் ஜீவா என்னும் எங்க தற்போது கிழக்கு வாசல் எனும் தொடரில் கதாநாயகனாக நடித்த வருவதால் இனி பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிக்க மாட்டார் என்று திரையரக வட்டாரங்கள் கூறுகின்றனர்.
ஆனால் அது உண்மையாக இருக்கக் கூடாது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
0 Comments