இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பிரபல நடிகை..அவர் யார் தெரியுமா?

jj assest in usa

மறைந்த முன்னாள் முதல்வர் நடிகையாக இருந்த பொழுது ஒரு திரைப்படத்தில் நடித்த போது அவருடன் ஒரு குழந்தை கேரக்டரில் நடித்தவர் , பிரபல திரைப்பட நடிகையாக மாறி தமிழகத்தையே ஒரு புரட்டி புரட்டி போட்டவர்.



actress sridevi dubai travel



அவர் வேறு யாருமல்ல நடிகை ஸ்ரீதேவி தான். குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், அதன் பிறகு பாரதிராஜா அவர்களின் திரைப்படத்தில் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழகம் மட்டுமல்ல உலகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் மிகச்சிறந்த ஒரு அறிமுக நடிகையாக அவர் திகழ்ந்தார்.

அவர்களை திருமணம் செய்து கொண்ட பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட ஸ்ரீதேவி அதன் பிறகு இல்லாத வாழ்வில் ஈடுபட்டு அவருக்கென இரண்டு பெண் குழந்தைகளை பெற்றுக் கொண்டு அவர்களை வளர்ப்பதிலும் பல்வேறு சினிமா தொடர் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவற்றில் கவனம் செலுத்த தொடங்கினார்.

அவர் என் இறுதி காலத்தில் திடீரென அவர் இருந்த அறையின் குளியல்தொட்டியில் விழுந்து மர்மமான முறையில் இறந்து கிடந்ததும் அதன் பிறகு விசாரணை செய்யப்பட்ட, அவர் தானாகவே மயங்கி அந்த தொட்டியில் விழுந்து இறந்ததும் தெரியவந்தது.

அவரின் மறைவிற்கு பிறகு அவருடைய மகள்கள் இருவரும் அவரைப்போலவே சினிமா மற்றும் மாடலிங் துறையில் புகழ்பெற்று வருகின்றனர்.