பிரபல நடிகர் ஒருவரை நேசித்து வந்த நடிகை மீனா , கடைசியில் அவரை கழட்டி விட்ட சோகம் நடந்தேறியுள்ளது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரபல நடிகை மீனா. கடந்த மாதம் இவருக்கு மீனா40 என்ற சிறப்பு பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. சினிமா பிரபலங்கள் அனைவரும் இவரை வந்து வாழ்த்தி விட்டுச் சென்றனர்.
இந்நிலையில், அவர் அதிக மான படங்கள் நடத்திக்கொண்டிருந்த கால கட்டத்தில், அவரை பல பிரபலங்கள் காதலித்ததாகவும், ஆனால் அவர் வலையில் விழாமல் இருந்து வந்துள்ளார்.
இருப்பினும் நடிகர் மோகன் லாலுடன் நடிக்கும்பொழுது, அவருக்கு இடையில் காதல் மலர்ந்ததாகவும், ஆனால் அவர் முழுவதுமாக அப்போது அதை மறுத்ததாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்த மீனா ஒரு கட்டத்தில் பிரபு தேவாவுடன் காதலில் விழுந்தார்.
அப்பொழுது, அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. ஒரு கட்டத்தில் பிரபு தேவாவை திருமணம் செய்ய முடிவு செய்த போது, அவருடன் இருந்த தோழிகள் அவரை நம்ப வேண்டாம் என்று தெரிவித்து, அந்த காதலை பாதியிலேயே முறித்துக்கொண்டார்.
திருமணம் வரை சென்ற காதல் முறிந்தது குறித்து நம்ப தகுந்த தகவல்கள் ஏதும் இல்லையென்றாலும், பிரபு தேவாவுடனான காதல் உண்மைதான் என்று கோலிவுட் கிசு கிசுக்கள் தெரிவிக்கின்றனர்.