நடிகை பாவனா. அழகு தோற்றம். அதிநவீன உடற்பயிற்சிகள் என தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர்.
இளசுகளை சுண்டி இழுக்கும் கவர்ச்சி தோற்றத்துடன் சினிமா படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை தனது கட்டுக்குள் கொண்டு வந்தவர் என்றால் அது மிகையாகாது....
சிரிப்பிடம் முன் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களிடையே ஒன்றிப் போயிருந்த பாவனா திடீரென தமிழ் திரைகளை விட்டு எங்கே சென்றார் என்ற தகவல் ஏதும் இல்லாமல் ரசிகர்கள் இயங்கி தவித்து போயிருந்தனர்.
தற்பொழுது சமூக இணையதளமான இன்ஸ்டால் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு நான் இங்கேதான் இருக்கிறேன் என்று தன்னுடைய இருப்பை காட்டி வருகிறார் நடிகை பாவனா.
அதைக் கண்ட ரசிகர்கள் இத்தனை நாள் எங்கே இருந்தாய் அல்லவா என்று அவர்கள் தன்னுடைய பிணைப்பை காட்டும் வகையில் கருத்துக்களை ரசிகர்கள் அள்ளி தெளித்து வருகின்றனர்.
சமீபத்திய புகைப்படங்களை பார்த்த மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் இன்னும் எப்படி இருக்கிறாய் செல்லமே.. என்ற என்ற தொணியில் பேசி வருகின்றனர்.