பிக் பாஸ் லாஸ்லியாவுக்கு இப்படி ஒரு நோயா !! ஆழ்ந்த வருத்தத்தில் ரசிகர்கள்!!
இலங்கையில் பிறந்து வளர்ந்த இவர் தனது வாழ்க்கையை ஒரு செய்தி வாசிப்பவராக தொடங்கினார்.
தமிழ் திரையுலகில் இவர் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமே அறிமுகமானார் அந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு அதிக ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் கவினும் இவரும் மிகவும் நெருக்கமாக இருந்த காட்சிகள் ரசிகர்களிடையே வெறுப்புணர்வையும் ஏற்படுத்த காரணம் ஆகின.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பேஜில் வெளியிடப்படும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஏதாவது ஒரு நோய் இருக்கிறதா என்று வருத்தத்தில் இருந்தனர். ஆனால் லாஸ்லியா அதற்கு தான் தனது உடல் எடையை குறைக்கவே ஜிம்மில் பயிற்சி செய்து வந்தேன். அதனால் என் உடல் பார்க்க மெலிதாக இருக்கிறது என்று கூறினார்.