ரம்யா நம்பீசன் பிரபல திரைப்பட நடிகை. விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடித்த சேதுபதி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.சில முன்னணி கதாநாயகர்களின் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றது.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து தரப்பிலும் ரசிகர்களைக் கொண்டாரா ரம்யா நம்பீசன் அவர்கள் கடந்த வானம் பண்டிகை கொண்டாடிய நிகழ்வினை புகைப்படங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது அந்த புகைப்படங்கள் உங்களுக்காக.