வரும்போதே தெரியனும் .. வர்ர சிங்கம் யாரு-ன்னு ஜவான கொண்டாட ஜவானோட கொண்டாட Ready-ஆ Not Ramaiya Vastavaiya Song Released

 வரும்போதே தெரியனும் .. வர்ர சிங்கம் யாரு-ன்னு   ஜவான கொண்டாட ஜவானோட கொண்டாட Ready-ஆ Not Ramaiya Vastavaiya Song Released

ஜவான் என்பது ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ஆகும். இப்படத்தினை திரைப்பட இயக்குனர் அட்லி இயக்குகிறார்.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் மேலும் இவருடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிரியாமணி தீபிகா படுகோன் யோகி பாபு விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்திற்கு அனிருத் ரவிச்சந்திர் இசை அமைக்கிறார் மேலும் இப்படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஜாவான் படத்தின் ஒரு பாடல் வெளியாகி உள்ளது அப்பாடலில் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவிற்கு கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்துள்ளது மற்றும் நயன்தாரா ரொம்ப ஹாட்டாக அந்த பாடலில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

ஜவான் படத்தையே இயக்கிய இயக்குனர் அட்லி இப்பாடல் வெளியீட்டை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பேஜில் ஷேர் செய்து தெரியணும் வர்றது யாரு சிங்கம் தானே என்று தனது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்துள்ளார்.

மேலும் இதுதான் நயன்தாராவிற்கு முதல் கோலிவுட் படம் ஆகும்.

Post a Comment

Previous Post Next Post