ஐஸ்வர்யா மேனனின் வெள்ளை மற்றும் சிவப்பு சேலையின் ரகசியம் @@....
ஐஸ்வர்யா மேனன் அதிகமாக சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்து எடுத்த கிளாமர் போட்டோ சூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
பிஸியான ஹீரோயின் ஆக வளமுடன் ஐஸ்வர்யா மேனன் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் போட்டோ சூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
நடிகர் ஐஸ்வர்யா மேனன் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் இவர் காதலில் சிதப்புவது போன்ற திரைப்படங்களில் சைடு கேரக்டரில் நடித்து வந்தார்.
இதன்பின் வெளியான வீரா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இருந்தாலும் இவருக்கு நான் சிரித்தால் படத்தின் மூலம் தான் பாப்புலர் கிட்டியது அதில் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்தார்.