நடிகர் பாண்டியனுக்கு ஏற்பட்ட கடைசி கட்ட சோகம்..! நண்பர்களே துரோகியான நிலைமை!

 

pandiyan latest news

நடிகர் பாண்டியன் டைரக்டர் பாரதிராஜா இயக்கத்தில் மண்வாசனை என்ற திரைப்படத்தில் நடித்தார். 80ஸ் நடிகரான அவர், அவரது காலகட்டத்தில் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றன.

மண்வாசனை திரைப்படம் இளையராஜா இசையமைத்து, பாரதிராஜா டைரக்ட் செய்து வெளியானதால், அந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் காசுபிரபலமானது.

திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் பாண்டியன், டைரக்டர் பாண்டியராஜன் இயக்கத்தில் இணை கதாநாயகனாக நடித்த வெளிவந்த திரைப்படம் ஆண்பாவம்.

அந்த திரைப்படம் அவருக்கு மேலும் புகழை பெற்று தந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த பாண்டியராஜன் அவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல், தன்னுடைய சினிமா மார்க்கத்தை இழந்தார்.

அதன் பிறகு கதாநாயகனாக நடிப்பதை தவிர்த்து குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்தார்.



தொடர்ந்து நடித்து வந்த பாண்டியன், அரசியல் ஒரு பிரபல அரசியல் கட்சியில் சேர்ந்து அந்த கட்சிக்காக பிரசாரத்தை மேற்கொண்டார். அரசியல் வாழ்வில் கூடா நட்பு ஏற்பட்டு, அதன் பிறகு தன்னுடைய இயல்பு நிலையை இழந்தார்.

அரசியலுக்காக . குடிப்பழக்கத்திற்கு ஆளானார் . நண்பர்கள் கூட்டம் அதிகமானது. நண்பர்களுக்கு என்றால் பெருந்தொகையை செலவு செய்ய அவர் தவறவில்லை.

. ஒரு கட்டத்தில் நண்பர்களுக்காக வீட்டை விட்டு கூட செலவு செய்த வரலாறு உண்டு. அவ்வாறு கடைசி வரைக்கும் நண்பர்களுக்காகவே செலவு செய்து வந்த நடிகர் பாண்டியராஜ் பாண்டியன், ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு என்று செலவு செய்ய பணம் இல்லாத நிலையில், நண்பர்களை நாடினார்.

ஆனால் அவரது கை செலவு கூட பணம் கொடுக்காமல் நண்பர்கள் நலுவினர். இதனால் மணமுடைந்து போன நடிகர் பாண்டியன் அவர்கள், குடித்து குடித்து கல்லீரல் கெட்டு கடைசியில் இறந்தே போனார்.

ஒரு பிரபலமான கதாநாயகன் தோல்வி அடைந்த நிலையில், சொந்த குடும்ப வாழ்க்கையிலும் தோல்வியடைந்து அகால மரணம் அடைந்தது சினிமா வரலாற்றில் மறக்க முடியாத சோகம். என்று ரசிகர்கள் கருதுகின்றனர்