கமல் விஜயகாந்த் என முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை ஒருவர் தற்பொழுது வரை சிங்கிளாக இருப்பது தேடி வந்துள்ளது.திருமணம் செய்யாமல் இல்லற வாழ்வில் ஈடுபடாமல், தனித்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் அந்த பிரபல நடிகை.
சினிமா நடிகர்களில் ஒரு சிலர் மட்டும் தான் 30 வதுக்கும் மேற்பட்ட வயதுகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரும்பாலானவர்கள் அந்த காலகட்டம் முடிந்தவுடன் திருமண வாழ்வில் ஈடுபட்டு தங்களுக்கு என தனிப்பட்ட வாழ்க்கை அமைத்துக் கொள்கின்றனர்.
விதிவிலக்காக சிலர் இன்னும் கூட திருமணம் செய்யாமல் இருந்து வருகின்றனர். நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான சோபனா அவர்கள் இன்னும் கூட திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.
விஜயகாந்த் உடன் மட்டும் ஏழு படங்களில் ஜோடியாக நடித்துள்ள அவர், அந்த காலகட்டத்தில் ஒரு ஆண் நண்பர்களுடன் ஏற்பட்ட காதலால் சிக்கி, அதன் பிறகு அதை நிறைவேறாமல் போனதால்,
இன்று வரை அந்த வெறுப்பில் திருமணமே செய்யாமல் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டுள்ளார் நடிகை சோபனா.
ரஜினி உட்பட பல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சோபனாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோதனை நிகழ்வு நடந்து விட்டது என்று அவருடைய ரசிகர்கள் மனம் நொந்து போய் உள்ளனர்.