நடிகை சாய் பல்லவி தமிழ் திரைப்பட உலகில் முதன்மையான கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்த சாய் பல்லவிக்கு வயது வந்த ஒரு தங்கை இருக்கிறார்.
சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய் பல்லவி அவருடைய தங்கையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு முன்னணி கதாநாயகியை போல இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.