என்றும் இளமை குறையாத சுஜாதா மோகன் !!! சுஜாதா மோகனின் குடும்ப புகைப்படங்கள்
சுஜாதா மோகன் கேரளா மாநிலத்தில் பிறந்தார். இவர் ஒரு மிகச் சிறந்த தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகி ஆவார்.
இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தியன் என்ற பலமொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் கிருஷ்ணா மோகன் என்பவரை மணம் முடித்துக் கொண்டார் அவர் ஒரு மருத்துவர்.
கிருஷ்ணா மோகன் மற்றும் சுஜாதா மோகனுக்கு ஸ்வேதா மோகன் என்ற ஒரு மகள் உள்ளார்.
இவருடைய மகளும் ஒரு பின்னணி பாடகி ஆவார். மேலும் அம்மா மற்றும் மகள் தமிழ் துறைஉலகில் மிகப் பிரபலமான பாடல்களை பாடியுள்ளனர்.
இப்போது சுஜாதா மோகனுக்கு 60 வயது எட்டிலிருந்த எடுத்து அவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் பல ஆச்சரியப்படைய வேண்டிய விஷயம் என்னவென்றால் அவருடைய மகள் சுஜாதா மோகன் காட்டிலும் ஸ்வேதா மோகன் இன்னும் இளமையாகவே இருக்கிறார் 23 வயது ஆவது போல் தான் இருக்கிறது ஆனால் தற்போது அவருக்கு 60 வயது எட்டு விட்டதாம்.
சுஜாதா மோகன் அவரு கணவர் மற்றும் மகளுடன் இருக்க புகைப்படங்களை அவருடைய சமூக வலைதளையும் பகிர்ந்து வருகிறார் அந்த புகைப்படங்களை தான் இங்கு பார்த்தோம்.