சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே ஒரு அறிமுகமான நடிகை என்றால் அவர் கஸ்தூரி தான்.
அவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே கவர்ச்சி எதுவும் காட்டாமல் ஹோம்லி முகமாக இருந்ததால் குடும்ப பங்கான பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
தொடர்ந்து கவர்ச்சிக்கு மறுப்பு தெரிவித்த அவர், கவர்ச்சி நாடுகளை விரும்பாதவர். சினிமா படங்களில் உடலை காட்டி நடிக்க வேண்டிய தேவை இல்லை என்று அப்பொழுது பேட்டி கொடுத்தவர்.
அது போலவே தன்னுடைய கதாபாத்திரங்களில் குடும்பப் பாங்கான நல்ல கதாபாத்திரங்களாக இருக்கும்படி தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
ஒரு சில திரைப்படங்களுக்கு மேல் அவரால் திரையுலகில் நிலையாக இருக்க முடியவில்லை.
இதற்கு என்ன காரணம் என்று புரிந்து கொண்ட கஸ்தூரி அதன்பின்பு கவர்ச்சி ஆடைகளில் நடிக்க தொடங்கினார்.
ஆனால் ரசிகர்கள் அவரை குடும்பப் பாங்கான தோட்டத்தில் மட்டுமே பார்த்ததால் அவருடைய கவர்ச்சிகரமான தோற்றத்தை எவரும் விரும்பாமல் இருந்தனர்.
இதனால் அவருடைய திரைப்படங்கள் பெரிய அளவு வெற்றி பெறாமல் போகவே சினிமாவிலிருந்து முழுக்கு போட்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்டார்.
இதன் பின்னர் குறிப்பிட்ட காலங்களில் மீடியாவில் முகம் காட்டாமல் இருந்த நடிகை கஸ்தூரி அவர்கள், மீ டூவின் போது தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மீடியா வெளிச்சம் , அவர் மீது பட அதிலிருந்து தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக இணையதளங்களில் வெளியிட்டு வந்த வண்ணம் உள்ளார்.
அப்படி வெளியிட்ட ஒரு வீடியோ மற்றும் புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 55 வயதான கஸ்தூரி அவர்களுக்கு இது தேவையா என்ற கருத்துக்களுடன் ரசிகர்கள் கஸ்தூரி அவர்களை விமர்சித்து வருகின்றனர்.