நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் முதன்மை நடிகையாக இருந்தவர். தொடர்ந்து நடிப்பில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த நயன்தாரா, தொடர்ந்து இருபது ஆண்டு காலமாக தமிழ் திருடர்கள் கொடிகட்டி பறந்தவர்.
முன்னணி கதாநாயகர்களின் ஜோடி சேர்ந்து நடித்த நயன்தாரா தனியாக கதாநாயகியாக மட்டும் நடித்த திரைப்படங்கள் பத்தை தொடும். அனைத்து திரைப்படங்களும் வெற்றி கொடியை நாட்டின.
தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த நயன்தாரா, கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் காதல் வயப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து ஐந்தாவது ஆண்டுகளாக காதலித்து வந்த அந்த ஜோடி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டது.
திருமணம் செய்த ஆறு மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததால் அதிர்ச்சியான திரை உலகம், அது எப்படி சாத்தியம் என்ற ரீதியில் வியப்பை வெளிப்படுத்தியது.
இது குறித்து சுகாதாரத் துறை மற்றும் தமிழக அரசு சார்பில் சர்ச்சைக்குரிய முறையில் குழந்தை பெற்றது எப்படி என்பது குறித்து விவரங்களை அளிக்கும்படி கேட்டிருந்தது.
அவருடைய திருமணமானது பதிவு திருமணமாக கடந்த ஆண்டுக்கு முன்பே நடந்து முடிந்து விட்டதாகவும் மற்றவர்களுக்காக திருமணம் பொதுவெளியில் நடைபெற்றதாகவும் அப்பொழுது அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நயன்தாரா அவர்கள் கர்ப்பம் உறாமலே வாடகை தாய் மூலம் குழந்தைகள் இரட்டை குழந்தைகள் பெற்றது ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே நயன்தாரா நடித்த திரைப்படம் ஒன்று வெளியாகும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. திருமணத்திற்கு பின்பு தான் நடிக்கப் போவதில்லை என்ற முடிவில் இருந்த நயன்தாரா, பொருத்தமான கதை இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.
தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் அப்பொழுது சொல்லப்பட்டது.
ஆனால் திருமணத்திற்கு பின்பு சொந்தமாக ஏற்கனவே பிசினஸ் செய்து கொண்ட நயன்தாரா அவற்றை கவனித்துக் கொள்ள இருப்பதாகவும், சினிமாவில் அதிக கவனம் செலுத்துப் போவதில்லை எனவும் விக்னேஷ் சிவன் மட்டும் சினிமாவில் இயக்குனராக தொடர்ந்து பணியாற்றுவர் என்றும் நயன்தாரா பேட்டியில் ஒன்றில் கூறியிருந்தார்.
கோடிக்கணக்கில் செலவு செய்து புதிய பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டி உள்ளதாகவும், அந்த வீடு இதுதான் என்று ஒரு வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதன் மதிப்பு 50 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் வீடு என குறிப்பிட்ட அந்த வீடியோ இங்கு. உங்கள் பார்வைக்கு பதிவிடப்பட்டுள்ளது