பருத்திவீரன் முதல் தற்பொழுது வெளியான விரும்பன் திரைப்படம் வரை தனக்கென்று ஒரு தனி நடிப்பு ஸ்டைல் மற்றும் சிரிப்பு என வித்தியாசமான கேரக்டர்கள் நடித்து தமிழ் ரசிகர்களுடைய தனி இடம் பிடித்தவர் தானா நடிகர் கார்த்தி.
நடிகர் சிவகுமாரின் இளைய மகனான இவர் இளவயதில் அமெரிக்காவில் சென்று அப்பொழுது 3 ஆயிரம் டாலர் அளவிற்கு சம்பாத்தியதாக திரு சிவகுமார் அவர்கள் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தற்பொழுது வெளிநாட்டுக்கு சென்று இருக்கும் கார்த்தி அவருடைய குடும்பத்துடன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்து உள்ளார்.
அவருடைய அண்ணன் நடிகர் திரு சூர்யா அவர்கள் காதலித்து திருமணம் செய்ததால், இவருக்காவது குடும்பத்தில் சொந்தத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற விடாப்பிடியான திரு சிவகுமார் இருந்ததால் அவருடைய காதலை அப்பாவிற்காக தியாகம் செய்ததாக ஒரு தகவல் உண்டு.
. அப்பா புள்ளையாக வளர்ந்த கார்த்தி ஒரு கட்டத்தில் அப்பாவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காகவே தன்னுடைய வாழ்க்கையில் நடந்த காதல் பிரச்சனைகளை அனைத்தையும் விடுத்து குடும்பத்தின் பேச்சைக் கேட்டு தன்னுடைய இல்லற வாழ்வை அமைத்துக் கொண்டார்.
சமீபத்தில் அவர் வெளிநாட்டில் சென்று இருந்து எடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தும் இன்ஸாவில் வெளியிடப்பட்டுள்ளது அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது