96 திரைப்படம். விஜய் சேதுபதி திரிஷா ஆக இருவரும் இந்த திரைப்படத்தில் நடித்து அந்தந்த காதா கள்ர பாத்திரங்களில் வாழ்ந்து வந்தனர்.
படம் ரிலீஸ் ஆனதிலிருந்து பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக்கொண்டு திரைப்படத்தின் வசூல் எண்ணிக்கை கோடிக்கணக்கில் ஏட்டியது.
குறிப்பாக 90களில் மூவியாகவும் அவர்களுடைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் விதமாகவும் அமைந்திருந்ததால் 20க்கு கிட்ஸ்களையும் அந்த திரைப்படம் ஒரு படம் பார்த்தது என்றால் அது மிகையாகாது.
அந்த அளவிற்கு விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் டைரக்சன் ஆகியவை அம்சமாக இருந்தது.
திரைத்துறையை விட்டே விலகி மார்க்கெட் இழந்து இருந்த திரிஷாவிற்கு மீண்டும் ஒரு ரீ என்ட்ரி கொடுத்தது தான் இந்த 96 திரைப்படம். இந்த திரைப்படத்திற்குப் பிறகு அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.
liability insurance
மீண்டும் சினிமாவில் ஏற்றி கொடுத்த திரிஷா இன்று வரைக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் முடிய பல்வேறு விதமான திரைப்படங்களில் கமிட்டாகி தன்னுடைய வருமானத்தையும் பெருக்கிக் கொண்டு வருவது இருக்கிறார்.
அதற்கு முழுமுதற் காரணமாக 96 திரைப்படம் அவருக்கு அமைந்தது. திரிஷாவின் கதாபாத்திரத்தில் இளைய ஜானக நடித்த கொச்சி நடிகை தற்பொழுது இன்ஸ்டால் பல்வேறு விதமான தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
insurance plans
குறிப்பாக ஆல்பம் ஒன்றில் அவர் நடித்து வீடியோ ஒன்றினை இன்ஸ்டால் பதிவிட்ட போது அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் அதிக அளவு ஆதரவு தெரிவித்து லைஸ் கலை அள்ளிக் குவித்து வருகின்றனர்.