பிரபல 80ஸ் நடிகை அம்பிகா. இவர் அப்பொழுது முன்னணி கதாநாயகர்களாக இருந்த ரஜினி கமல் மற்றும் பல நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். குறிப்பாக கமலுடன் நடித்த திரைப்படங்கள் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று தமிழக ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றது.
இதனை அடுத்து தொடர்ந்து பல்வேறு படங்களின் வாய்ப்புகளைப் பெற்று நடித்து வந்த நடிகை அம்பிகா குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.
திருமண வாழ்வு அவர் பெரிதும் எதிர்பார்த்தபடி அமையாததால் விவாகரத்து, மீண்டும் திருமணம் என அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெரும் பிரளயமே ஏற்பட்டது. திருமணத்தை எடுத்து அமெரிக்காவில் வசதி வந்த அவருக்கு அமெரிக்க கணவரை பிடிக்காமல் அதே வருடத்தில் வேகரத்து செய்து விட்டார்.
இதனை அடுத்து வாழ்க்கை வெறுத்து இருந்த அம்பிகா தன்னுடைய மகளுடன் மீண்டும் சென்னைக்கு வந்து தமிழ் சினிமா படங்களில் நடித்த ஆரம்பத்தை விட்டார். இது குறித்து நடிகர் பயான் அவர்கள் தனது youtube சேனலில் பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் ஒரு வெறித்தனத்தில் இருந்தனர்.
இவர் பல்வேறு நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை சரி அவர்களின் பிம்பங்களை உடைத்து வருகிறார். நடிகை அம்பிகா குறித்து ஒரு வீடியோவில் ரங்கநாதன் பேசுகையில், தான் அம்பிகாவை பேட்டி எடுக்கும் பொழுது உங்களுக்கு எத்தனை கணவர்கள் என்று விளையாட்டுத்தனமாக கேட்டதாகவும், அதற்கு அவர்கள் நீங்களே ஒரு கணக்கு போட்டு சொல்லுங்கள் என்று சொன்னதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை அம்பிகாவின் கணவர் என் ஆர் ஐ பிரேம்குமார் என்பவர். இவருடன் 1988 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. இருவருக்கும் இடையே இரண்டு குழந்தைகள் ஆண் குழந்தைகள் ஆனால் அவர்கள் தற்பொழுது பெரிய பிள்ளைகளாகி விட்டனர். 1996 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்களை திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டும் விவாகரத்தும் நடந்தது. அதற்குப் பிறகு தனியாக வசித்து வரும் நடிகை அம்பிகாவுக்கு எத்தனை கணவர்கள் என்ற கேள்வி எல்லாம் இழந்தபாடு இருந்தாலும் அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் தன்னுடைய வாரிசுகளை வளர்ப்பது தவறும் தற்போது சினிமா படங்களில், சின்னத்திரை சீரியல்கள் என நடித்து வருகிறார்.