எதனை எடுத்து விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா, மீண்டும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகாமல் இருந்தது.
ஆனால் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பேஜில் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வட்டமிருந்த ஸ்ரீ திவ்யா, பல்வேறு விதமான சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய இருப்பை காட்டிக் கொண்டிருந்தார்,
என்ன நிலையில் அவர் என்ன செய்கிறார் என்ற தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில். தற்பொழுது ரைடு என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நீண்ட கால இடைவெளிக்கு பிறகு இவருடைய திரைப்படம் வெளியாவதால், இந்த திரைப்படத்திற்கு அடுத்த வாரம் பல வாய்ப்புகள் அவருக்கு கிடைக்குமா என்று ரசிகர்கள் அவருடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதால் அதனைப் பார்த்து ரசிகர்கள் வெகுவாக ரசித்து அதற்கு கமென்ட் மற்றும் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.