இருட்டு திரையரங்கில் இளம் நடிகைக்கு நடந்த கொடுமை ! ஏண்டா.. இப்படியுமாடா பண்ணுவீங்க.. !பிரபல பாலிவுட் நடிகரான அணில் கபூரின் மகள் தான் சோனம் கபூர். இவர் பொலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷின் முதல் இந்தி படமான ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தில் ஹீரோயினாக நடித்தள்ளார்.

இதில் மாணவ அரசியல் மற்றும் காதலியும் மையமாக வைத்து இந்த படம் அமைந்திருக்கும். இதில் சோனம் கபூர் ரெஜினா கசாண்ட்ரா உடன் இணைந்து ஓரினச் சேர்க்கையாளராக நடித்திருப்பார். அதனால் இவருக்கு பொலிவுட்டில் மார்க்கெட் குறைந்து வந்தது.

பேட்டி

இந்நிலையில், இவர் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். அதில் அவர், "நான் என் தோழிகளுடன் Gaiety Galaxy தியேட்டரில் தனது படம் பார்க்கச் சென்றிருந்தேன்.

படத்தின் இடைவேளையின் போது ஸ்நாக்ஸ் வாங்க வெளியே வந்தேன். அங்கிருந்த கூட்டத்தை பயன்படுத்தி என் பின்னாடி வந்த நபர் ஒருவர் திடீரென என் மார்பை கை வைத்து அழுத்தி விட்டு ஓடி விட்டார்.

அப்போது எனக்கு வெறும் 13 வயது தான். பெரிதாக மார்பகங்கள் கூட எனக்கு வளர்ந்திருக்கவில்லை. அப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் கதறி அழுது விட்டேன்.

நம் நாட்டில் இளம் பெண்கள் பலரும் சிறு வயதிலேயே இதுபோன்ற பல்வேறு பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர்" என்று கூறியுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post