சிவாங்கியின் ஸ்லிம் சீக்ரெட் இதுதான் ! வெளியான சமீபத்திய தகவல் !

 பிரபலமான சிவாங்கி சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், உடல் எடை அதிகரித்து காணப்பட்டுள்ளார்.


இதனால் உடல் எடையைக் குறைப்பதற்கு தீவிரமாக முயற்சி செய்த அவர் கடகடவென 10 கிலோ எடையைக் குறைத்துள்ளாராம்.


சிவாங்கியின் எடை குறைப்பு சீக்ரெட்

சிவாங்கி தனது உடல் எடையைக் குறைப்பதற்கு முதலில் எடுத்த விடயம் என்னவெனில் ஸ்போர்ட்ஸ் தானாம். தினமும் தீவிரமாக பேட்மிண்டன் ஆட தொடங்கியுள்ளார்.காலையில் வீட்டில் சின்ன சின்ன வொர்க்கவுட் செய்ய தொடங்கியதுடன், இதனை தனது யூடியூப் சேனலிலும் கூறியிருந்தார்.


கடகடவென குறைந்த 10 கிலோ உடல் எடை... சிவாங்கியின் சீக்ரெட் இதோ | Sivaangi 10 Kgs Weight Loss Plan


மாலை நேரத்தில் 1 மணிநேரம் தவறாமல் யோகா செய்துவிடுவாராம்.


இதுமட்டுமில்லாம் தினமும் ஸ்கிப்பிங் மேற்கொண்டுள்ளார். உடலின் கொழுப்புக்களை கரைக்க ஸ்கிப்பிங் இவருக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது.


முக்கியமான சீக்ரெட் என்னவெனில் ஹொட்டல் உணவுகளை சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார். கிரீன் டீ, சர்க்கரை சேர்க்காத உணவு மற்றும் பானங்கள், பச்சை காய்கறிகள் இவற்றினை அதிகமாக எடுத்துள்ளார். 

Post a Comment

Previous Post Next Post