மாரிமத்து ஒரு டைரக்டராக இருந்தபோதும், கடந்த காலங்களில் சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் "மக்களின் நாயகனாகவே மாறிவிட்டிருந்தார்.
திடீரென அவருக்கு வந்த மாரடைப்பு ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்திச் சென்றது.
அவருக்கு பதிலாக பல்வேறு திரைப்பட நடிகர்கள் நடிப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டாலும், வேல ராம்மூர்த்தி இறுதியாக நடிப்பார் என்ற தகவல்கள் மக்களை ஓரளவிற்கு ஆசுவாசப்படுத்தின.
இருந்தாலும், மாரிம்முத்துவின் கேரக்டருக்கு இணையாக வேறு எவரும் அத்தொடரில் சோபிக்காத்தால், அந்த தொடர் விறு விறுப்பின்றி, ஜவ்வு மாதிரி இழுத்துகொண்டு உள்ளது.
இதனால் ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியல் பார்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டாமல் இருந்ததனர். இதன் விளைவாக அத்தொடரின் டிஆர்பி ரேட்டங் குறைந்ததுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.