ஏழைகளின் பசி தீர்த்த எஸ்.ஏ சந்திரசேகர் ! சிவன் கோவிலில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

sa santhira sekar vijay

முன்னணி கதாநாயகன் விஜய் அவர்களின் தந்தை டைரக்டர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் அருகே உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதன் பிறகு அங்கு உள்ளவர்களுக்கு அன்னதானம் செய்து, கோவில் தளத்திலேயே உட்கார்ந்து அவரும் சாப்பிட்டார்.

கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வதால் மன நிம்மதி கிடைப்பதாகவும், தொடர்ந்து வாரவாரம் சிவன் கோவிலுக்கு சென்று இதுபோன்ற அன்னதானம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

vijay latest photos

இதற்கு முன்பாக இதே கோளறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ் ஏ சந்திரசேகர் செய்து கொண்டார்.

அப்பொழுது கோவிலுக்கு வேண்டப்பட்ட வேண்டுதலா அல்லது மன நிம்மதிக்காக அவர் தொடர்ந்து இவ்வாறு செய்கிறாரா என்பது குறித்து தகவல்கள் உண்டு.

முன்னதாக தந்தை மகனுக்கு இடையே உரசல் இருந்ததாக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது.

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து டைரக்டர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அவருடைய மகன் நடிகர் விஜய் அவர்களுக்கு இனிய கருத்து வேறுபாடு காரணமாக, விஜய் அவர்கள் தனித்து குடியிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

இதனை எடுத்து தொடர்ந்து விஜய் தன்னுடைய படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வந்தார்.

சமீப காலங்களில் மேடைப்பேச்சுகளில் குறிப்பிட்ட அரசியல்வாதி மற்றும் அவருடைய செயல்பாடுகள் குறித்து சின்ன சின்ன கதைகள் கூறுவதன் மூலம் விஜய் அவர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்.

இந்த போக்கானது அவர் விரைவில் அரசியலில் ஈடுபடுவது உறுதி என்பதை காட்டுகிறது.

இந்நிலையில் சந்திரசேகர் அவர்கள் கோவில் கோவிலாக சென்று அன்னதானம் அளிப்பது மேலும் மக்களிடையே நல்லதொரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post