சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில நடிகைகள் மட்டுமே அதே மாறாத இளமையுடன் இருப்பார்கள்.
கடைசி வரைக்கும் சொன்ன கொள்கையில் நிரந்தரமாக இருந்து அவ்வாறே நடத்தும் முடிப்பார்கள்.
மிகப் பலர் பணத்திற்காக, கவர்ச்சி காட்டுகிறேன் பேர்வழி என்று உடம்பை காட்டி மோசமான நடிப்பை வெளிப்படுத்துவார்.
இப்பொழுது வரும் நடிகைகள் பெரும்பாலானவர் கவர்ச்சி காட்டாமல் இருப்பதில்லை. அந்த காலத்தில் கவர்ச்சிக்கு என்று தனி நடிகைகள் இருந்தனர்.
அப்பொழுது அந்த அளவிற்கு நடிகைகள் கவர்ச்சி காட்டுவதில்லை.
கவர்ச்சிக்கு என்று தனி சினிமா பாடல், சினிமா நடன இயக்குனர், சினிமா நடிகைகள் என்று இருந்தனர்.
அந்த காலத்தில் எழுத்து போட்டு நடித்து கொண்டிருந்த நடிகைகள் ஒருவர் சுவலட்சுமி.
எந்த நிலையிலும் கவர்ச்சி காட்ட மாட்டேன். அரைகுறை ஆடைகளில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்து நடித்தவர். அஜித்திற்கு ஜோடி சேர்ந்து நடித்து மிகப் பிரபலமானவர்.
அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கவர்ச்சி காட்ட மாட்டேன் என்ற ஒரே காரணத்திற்காக அவர் தமிழ் சினிமா திரை உலகில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
அந்த சுவலட்சுமியை இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா?
வெளிய நான் புகைப்படங்களால் அவருடைய ரசிகர்கள் " சுபலட்சுமி இது அடடே ஆச்சரியமா இருக்கு !" என்று அதிர்ச்சியில் கருத்திட்டு வருகின்றனர்
அஜித்தின் ஜோடி சேர்ந்து நடித்த சுவலட்சுமி நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா?
90 கனவு கன்னி சுவலட்சுமி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?
சுபலட்சுமி இது அஜித்துடன் ஜோடி சேர்ந்த நடிகைக்கு இப்போது உள்ள நிலைமை பாருங்கள் !
அதே இளமையுடன் இருக்கும் 90 நடிகை ! ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி !
அஜித் ஜோடிக்கு இப்படி ஒரு நிலைமையா? வெளியான தகவல்கள் பரபரப்பு!
நடிகை சுவலட்சுமியா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே !
கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று சொன்ன நடிகை சுவலட்சுமி! அரசியல் என்ன நடந்தது தெரியுமா ?