திருமணமான பிறகும் நீனும் மாறவே இல்லை நயன்தாரா .. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர் கருத்து!

 

nayantara latest photos

நயன்தாரா தமிழ் உலக மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்து வருபவர்.

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆன பிறகும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர்.

தொடர்ந்து தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்புகளை ஏற்படுத்தி தருபவர்.

சொந்தக்காலில் என்றால் தான் உயர முடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்திய ஒரு நடிகை.

பல்வேறு பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், தனக்கு என்று ஒரு தனி முத்திரையை பதித்துக் கொண்டவர்.

தனிப்பட்ட வாழ்க்கை வித்தியாசமான விவகாரமான நிலைமையில் இருந்த போதும் கூட மனம் கலங்காமல், தான் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டவர்.

தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தியன அனைத்து இந்திய திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருப்பவர்.

திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையிலும், தனக்கென்று தனி த்துவமான தொழில்களை அமைத்துக் கொண்டவர்.

இதன் மூலம் குடும்ப நலன் முதன்மையாக கருத்தில் கொண்டு வருமானத்திற்கு நிரந்தரமாக ஏற்பாடு செய்து கொண்டவர்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாராக நீடித்து வரும் நயன்தாரா அவர்கள் சமீபத்தில் தன்னுடைய சமூக இணையதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

அந்த புகைப்படங்களை பார்த்து தான் ரசிகர் வருவார் கருத்திட்டு இருக்கிறார்.



Post a Comment

Previous Post Next Post