சினிமா நடிகைகள் மேட்டூர் விவகாரத்துக்கு பிறகு ஒவ்வொருவரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து விஷயங்களை நேரடியாகவே சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் பாலிவுட் நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொலைவில் குறித்த அனுபவங்களை தொடர்ந்து பதிந்து வருகின்றனர்.
ஆடிஷனுக்காக சென்ற நடிகை ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் தொடர்பான தொல்லைகள் குறித்து பேசி வருகின்றனர்.
அந்த வகையில் ராதா கி பேத்தியால் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை ரத்தன் ராஜ்புட் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி பகிர்ந்துள்ளார்.
இவர் ஆரம்ப காலத்தில் சினிமா வாய்ப்புகள் தேடிய போது, ஒரு பிரபல டைரக்டர் ஆடிசன் நடத்தியதாகவும், அதற்காக தன்னுடைய நண்பர் அவர்களுடன் சென்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்பொழுது ஆடிசன் முடித்துவிட்டு வெளியே வரும் சமயத்தில், பருகுவதற்கு குளிர்பானங்கள் கொடுத்ததாகவும், அதை வேண்டாம் என மறுத்தபோது, வலுக்கட்டாயமாக அவருடைய கையில் திணித்து வருகை சொன்னதாகவும், ஆனால் வேறு வழி இல்லாமல் இந்த குளிர் பானத்தை குடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு வீட்டிற்கு சென்ற அவர்களுக்கு மயக்கம் வந்து சுமார் ஒரு மணி நேரம் தூங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து ஆடிசனுக்கு வரச்சொல்லி அழைப்பு வந்ததால், ஆடி ஆடிசனுக்கு சென்றதாகவும், எந்த இடத்தில் இருட்டறையாக இருந்ததும், அங்கு ஒரு பெண் அரை குறை ஆடை மயக்கத்தில் இருந்ததைப்பார்த்து , பதட்டமடைந்து, அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று வரை அந்த பிரபல டைரக்டர் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடித்த பிறகு நீங்கள் ஏன் அங்கு சென்றீர்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.
சினிமா வாய்ப்பு போய்விடக்கூடாதே என்று தான் அங்கு சென்றேன் என்று நடிகை குறிப்பிட்டுள்ளார்.
"மீ டூ" விவகாரத்தின்போது கூட இதை சொல்லாமல் மறைத்ததற்கு காரணம் என்னுடைய சினிமா எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் சொல்லாமல் விட்டு விட்டேன் என்றார்.
ஆனால் இப்பொழுது எல்லாம் சூழ்நிலையில் அந்த டைரக்டரை எங்கு பார்த்தாலும் ஓகே அடைய வேண்டும் போல உள்ளது என்று அதிரடியாக அந்த பேட்டியில் நடிகை தெரிவித்துள்ளார்.