விஜயகாந்த் தொடர்ந்து கவலைக்கிடம்! செயற்கை சுவாசம் தொடர்ந்து பின்னடைவு !

 

caption vijayakanth


கேப்டன் என்று எல்லோரும் அழைக்கப்படும் திரைப்பட நடிகர், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் அவர்கள் மூத்த திருநகர் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து அவர் நல்ல நிலையில் உள்ளதாகவும், விரைவில் நலமுடன் வீடு திரும்ப வர என்றும் அவரது மனைவி பிரேமலதா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி, விஜயகாந்த் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சரக்கு சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது எனவும் மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மிகவும் கவலைக்கிடமாக உள்ள விஜயகாந்த் மீண்டு வருவாரா என்பது சந்தேகம் தான் என தகவல் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சினிமாவில் மக்களுக்கு நன்மை செய்யும் கதாநாயகனாக நடித்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய வாழ்க்கையிலும் அவ்வாறு வாழ்ந்து காட்டியவர் திரு விஜயகாந்த் அவர்கள்.

நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை பற்றி கேட்டு, அதை தடுத்து நிறுத்தி நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் அரசியல் கட்சியை தொடங்கி, எதிர்க்கட்சி தலைவராகவும் உயர்ந்தவர் திரு விஜயகாந்த் அவர்கள்.

இந்நிலையில் தான் திடீரென அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக, அதிகம் பேச முடியாமல் போனது.

அதிலிருந்து தொடர்ந்து அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் பழைய விஜயகாந்த் மீண்டு வந்து விடுவார் என்று அவர்களை தொண்டர்கள் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தான் திடீரென அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்,

மிகவும் கடினமான சூழ்நிலை எதிர்கொண்ட விஜயகாந்த், உடல்நிலை அதிக அக்கறை செலுத்தாமல் போனது தான் இதற்கு காரணம் என்றும் அவரை அறிந்த நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளனர்.

நாட்டு மக்களுக்காக பாடுபடுவது மட்டுமே குறிக்கோளாக கொண்டு தனிக்கட்சி தொடங்கி, எதிர்க்கட்சி தலைவராக முன்னேறியா விஜயகாந்த்  தற்போதைய நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியதாக மாறி உள்ளது.

இதனால் அவருடைய தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அவர் மீண்டும் பழைய உடல் நிலையைப் பெற்று, திரும்பி வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு உள்ளனர்.

அவர் மீண்டும் வரவேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் கால சூழ்நிலை எப்படி கொண்டு செல்லும் என்பது குறித்து மருத்துவ தகவல் அறிக்கை தான் அதை உறுதிப்படுத்தும்.

இந்நிலையில் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று அவருக்கு தொடர்ந்து 14 நாட்கள் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். நுரையீரல் தொற்று காரணமாக, அவருக்கு அந்த சிகிச்சை தேவைப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post