எவர்கிரீன் தயாரிப்பில் உருவான திரைப்படம். 80 ஸ் பில்ட் அப்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சந்தானம் நடித்துள்ளார். சந்தானத்திற்கு ஜோடியாக சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார்.
மேலும் திரைப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், மன்சூர் அலிகான், மனோபாலா, கோல்ட் சுரேஷ். மற்றும் தங்கதுரை ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வெளியாகி முதல் நாளில் 2 கோடி ரூபாய் வசூல் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ஆனது, ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று வரும் என கணிக்கப்படுகிறது.
முதல் நாள் வசூல் இரண்டு கோடிக்கு மேல் வந்ததால், சந்தானம் இந்த தகவலை கேட்டு ஆச்சரியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.