பார்த்தாலே பத்திக்கும் போல இருக்கே ! நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

rithaka sing latest photos 2023

 தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இந்த படத்தை எடுத்து தொடர்ந்து வந்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார்.

சிவலிங்கா ஆண்டவன் கட்டளை மற்றும் உவமை கடவுளே போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

rithaka sing latest photos 2023

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த கொலை என்ற திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஆனது பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. 

rithaka sing latest photos 2023

அதனால் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ரித்திகா சிங், தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதற்காக தனியாக போட்டோ சூப் செய்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில், பல்வேறு விதமான முறைகளில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

rithaka sing latest photos 2023

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்" பார்த்தாலே பத்திக்கும் போல இருக்கு" என குறும்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.